கோடா மக்களவைத் தொகுதி
Appearance
கோடா மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவை தொகுதிகளில் ஒன்று..[1]
பகுதிகள்
[தொகு]இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] இவை:
தொகுதி எண் | தொகுதி | ஒதுக்கீடு (எசு.சி/எசு.டி./பொது) | மாவட்டம் |
---|---|---|---|
12 | ஜர்முண்டி சட்டமன்றத் தொகுதி | பொது | தும்கா மாவட்டம் |
13 | மதுபூர் சட்டமன்றத் தொகுதி | பொது | தேவ்கர் மாவட்டம் |
15 | தேவ்கர் சட்டமன்றத் தொகுதி | எசு.சி. | தேவ்கர் மாவட்டம் |
16 | போரியாஹாட் சட்டமன்றத் தொகுதி | பொது | கோடா மாவட்டம் |
17 | கோடா சட்டமன்றத் தொகுதி | பொது | கோடா மாவட்டம் |
18 | மகாகமா சட்டமன்றத் தொகுதி | பொது | கோடா மாவட்டம் |
நாடாளுமன்ற உறுப்பினர்
[தொகு]ஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பிரபு தயாள் ஹிமத்சிங்க | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1971 | ஜகதீஷ் மண்டல் | ||
1977 | ஜகதாம்பி பிரசாத் யாதவ் | பாரதிய லோக் தளம் | |
1980 | மௌலானா சமினுதீன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | மௌலானா சலாவுதீன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | ஜனார்த்தன் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | சூரஜ் மண்டல் | ||
1996 | ஜகதாம்பி பிரசாத் யாதவ் | ||
1998 | |||
1999 | |||
2002 (இடைத்தேர்தல்) |
பிரதீப் யாதவ் | ||
2004 | புர்கான் அன்சாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | நிஷிகாந்த் துபே | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
- ↑ "16வது மக்களவை". இந்தியப் நாடாளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.