கொர்ரின்
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
262-76-0 | |
ChemSpider | 16736705 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6438343 |
| |
பண்புகள் | |
C19H22N4 | |
வாய்ப்பாட்டு எடை | 306.40478 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கொர்ரின் ஒரு மாறுபடுவளையச் சேர்மமாகும். இது கோபாலமைன் அல்லது வைட்டமின் பி12 இன் ஆதார அமைப்பு ஆகும்.
அணைவுச் சேர்ம வேதியியல்
[தொகு]ஒரு புரோட்டானை நீக்கும் போது இவ்வளையம் கோபால்ட் உடன் இணையும் தன்மைத்தாகிறது. வைட்டமின் பி12 உருவாக இது அவசியம். ஹீமோகுளோபினில் பார்ஃபைரின் வளையம் அமைந்துள்ளது போல் கோபாலமைனில் கொர்ரின் வளையம் அமைந்துள்ளது. பார்ஃபைரின் வளையத்தில் 16 கார்பன் வரை இருக்கலாம். ஆனால் கொர்ரின் வளையத்தில் 15 கார்பன் மட்டுமே இருக்க முடியும்.