கொர்ரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொர்ரின்
Corrin.svg
இனங்காட்டிகள்
262-76-0
ChemSpider 16736705
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6438343
பண்புகள்
C19H22N4
வாய்ப்பாட்டு எடை 306.40478
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கொர்ரின் ஒரு மாறுபடுவளையச் சேர்மமாகும். இது கோபாலமைன் அல்லது வைட்டமின் பி12 இன் ஆதார அமைப்பு ஆகும்.

அணைவுச் சேர்ம வேதியியல்[தொகு]

ஒரு புரோட்டானை நீக்கும் போது இவ்வளையம் கோபால்ட் உடன் இணையும் தன்மைத்தாகிறது. வைட்டமின் பி12 உருவாக இது அவசியம். ஹீமோகுளோபினில் பார்ஃபைரின் வளையம் அமைந்துள்ளது போல் கோபாலமைனில் கொர்ரின் வளையம் அமைந்துள்ளது. பார்ஃபைரின் வளையத்தில் 16 கார்பன் வரை இருக்கலாம். ஆனால் கொர்ரின் வளையத்தில் 15 கார்பன் மட்டுமே இருக்க முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொர்ரின்&oldid=2743655" இருந்து மீள்விக்கப்பட்டது