உள்ளடக்கத்துக்குச் செல்

கைனேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ்ஃபேட் தொகுதியின் அமைப்பு வாய்பாடு

கைனேஸ் அல்லது பாஸ்ஃபோஇடமாற்றி என்பது ATP[1] போன்ற அதிக ஆற்றல் உள்ள மூலக்கூறுகளில் இருந்து பாஸ்ஃபேட் தொகுதியை வேறொரு மூலக்கூறுக்கு இடம் மாற்றும் பணியைச் செய்யும் நொதிகள் ஆகும்.

எ.கா:

குளுக்கோ கைனேஸ் - குளுக்கோசு சிதை வினையின் முதற்படியில் குளுக்கோசுடன் ஒரு பாஸ்பேட் தொகுதியைச் சேர்க்கும் நொதி

புரத கைனேஸ்(கள்) - மிகப் பெரிய தொகுதியைச் சேர்ந்த நொதிகள். 500க்கும் மேற்பட்ட புரத கைனேசுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை செல்களுக்குள் நடக்கும் தகவல் தொடர்பில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கைனேசு&oldid=2744952" இலிருந்து மீள்விக்கப்பட்டது