கெய்ட்லின் இ. பக்கு
Appearance
கெய்ட்லின் இ. பக்கு (Caitlin E. Buck) [1] பிரிட்டிசு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆவார். இவர் 1964 ஆம் ஆண்டு பிறந்தார். தொல்லியல் துறையில் பேய்சியன் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். மேலும் கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர் ஆவார். செஃப்பீல்டு பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Birth year from ISNI authority control file, retrieved 2018-12-03.
- ↑ "Prof Caitlin Buck". School of Mathematics and Statistics (SoMaS). University of Sheffield. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.