கென்யத் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென்யா
கென்ய நாட்டுக் கொடி
கென்ய நாட்டுக் கொடி
கென்ய நாட்டுக் கொடி
ஐ.சி.சி. உறுபினரானது 1981
ஐ.சி.சி. உறுப்பினர் தகுதி Associate ஒருநாள் பன்னாட்டுப் போட்டி தகுது
ஐ.சி.சி. அபிவிருத்தி பிரதேசம் ஆபிரிக்கா
தலைவர் ஸ்டீவ் டிக்கலோ
ஐ.சி.சி. துடுப்பாட்ட லீக் பிரிவு 1
பிரதேச தொடராட்ட பிரிவு 1
முதக் போட்டி ஆகஸ்ட் 23 1958 எ ஐரோப்பியற்ற தென்னாபிரிக்க அணி, நைரோபி
ஐ.சி.சி. வெற்றிக் கிண்ணம்
தோற்றங்கள் 5, + 1 கிழக்காபிக்காவுடன் இணைந்து (முதலாவதாக 1982 (1979 இல் கிழக்காபிக்காவுடன் இணைந்து))
சிறந்த முடிவு இரண்டாம் இடம், 1994 ,1997
ஒருநாள் பன்னாட்டு போட்டிகள்s
விளையாடிய ஒ.ப.போட்டிகள் 71
ஒ.ப. வெற்றி/தோல்வி 18/61
முதல் தர துடுப்பாட்டம்
விளையாடிய முதல்தர துடுப்பாட்ட போட்டிகள் 34
முதல்தர போடிகள் வெற்றி/தோல்வி 5/12
பட்டியல் A துடுப்பாட்டம்
விளையாடிய பட்டியல் A துடுப்பாட்ட போட்டிகள் 137
பட்டியல் A வெற்றி/தோல்வி 40/85
தகவல்கள் நவம்பர் 12 2006 நாளின் படியானவை

கென்ய துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் கென்யாவுக்கா விளையாடுகின்றது. கென்ய அணி தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் பங்குபெறாத அணிகளுள் சிறந்த அணியாக திகழ்கின்றது. ஆபிக்க கண்டத்தில் தென் ஆபிரிக்க அணிக்கு அடுத்ததாக கென்ய அணியே வலுமிக்க அணியாகும். கென்ய அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியைp பெற்றுள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "manoj-patel-elected-cricket-kenya-chairman/". Cricket Kenya. 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.
  2. Ndawula, Innocent. "ICC T20 World Cup Africa Final - Unique Trophy Shoot Leaves Captains In Awe". Cricket Uganda. Archived from the original on 16 July 2019. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Kenya start road to 2023 Cricket World Cup with Oman's Challenge League". Xinhua Net. Archived from the original on 2 December 2019. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்யத்_துடுப்பாட்ட_அணி&oldid=3893621" இலிருந்து மீள்விக்கப்பட்டது