குயின் மேரி அருவி
Appearance
குயின் மேரி அருவி Queen Mary Falls | |
---|---|
2006 எடுக்கப்பட்ட குயின் மேரி அருவி படம். | |
அமைவிடம் | ஆத்திரேலியா, குயின்ஸ்லாந்து, டார்லிங் டவுன்ஸ் |
ஆள்கூறு | 28°20′00″S 152°22′00″E / 28.33333°S 152.36667°E[1][2] |
வகை | அருவி |
மொத்த உயரம் | 40 மீட்டர்கள் (130 அடி)[3] |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 40 மீட்டர்கள் (130 அடி)[3] |
நீர்வழி | ஸ்பிரிங் க்ரீக் |
குயின் மேரி அருவி(Queen Mary Falls) என்பது ஆத்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் உள்ள டார்லிங் டவுன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்பிரிங் க்ரீக் மீது இருந்து விழும் ஒரு அருவி ஆகும்.
இருப்பிடம் மற்றும் அம்சங்கள்
[தொகு]குயின் மேரி அருவியானது, மெயின் ரேஞ்ச் தேசியப் பூங்காவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது குயின்ஸ்லான் / புதிய தென் வேல்ஸ் எல்லைக்கு அருகே மெக்பெர்சன் ரேஞ்சிலிருந்து 40 மீட்டர் (130 அடி) [3] இறங்குகிறது. இது வார்விக் தென்கிழக்கில் 50 கிலோமீட்டர் (31 மைல்) மற்றும் கில்லர்னே நகருக்கு கிழக்கே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Queen Mary Falls (QLD)". Gazetteer of Australia online. Geoscience Australia, Australian Government.
- ↑ "Queen Mary Falls (entry 27792)". Queensland Place Names. Queensland Government. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
{{cite web}}
: External link in
(help)|work=
- ↑ 3.0 3.1 "Queen Mary Falls". World of Waterfalls. Johnny T. Cheng. 9 May 2008. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014.