குயின் மேரி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குயின் மேரி அருவி
Queen Mary Falls
Queen Mary Falls.jpg
2006 எடுக்கப்பட்ட குயின் மேரி அருவி படம்.
அமைவிடம்ஆத்திரேலியா, குயின்ஸ்லாந்து, டார்லிங் டவுன்ஸ்
ஆள்கூறு[1][2]
வகைஅருவி
மொத்த உயரம்40 மீட்டர்கள் (130 ft)[3]
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீளமான வீழ்ச்சியின் உயரம்40 மீட்டர்கள் (130 ft)[3]
நீர்வழிஸ்பிரிங் க்ரீக்

குயின் மேரி அருவி(Queen Mary Falls) என்பது ஆத்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் உள்ள டார்லிங் டவுன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்பிரிங் க்ரீக் மீது இருந்து விழும் ஒரு அருவி ஆகும்.

இருப்பிடம் மற்றும் அம்சங்கள்[தொகு]

குயின் மேரி அருவியானது, மெயின் ரேஞ்ச் தேசியப் பூங்காவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது குயின்ஸ்லான் / புதிய தென் வேல்ஸ் எல்லைக்கு அருகே மெக்பெர்சன் ரேஞ்சிலிருந்து 40 மீட்டர் (130 அடி) [3] இறங்குகிறது. இது வார்விக் தென்கிழக்கில் 50 கிலோமீட்டர் (31 மைல்) மற்றும் கில்லர்னே நகருக்கு கிழக்கே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) அமைந்துள்ளது. 

மேற்கோள்கள்[தொகு]

  1. "Queen Mary Falls (QLD)". Gazetteer of Australia online. Geoscience Australia, Australian Government.
  2. "Queen Mary Falls (entry 27792)". Queensland Place Names. Queensland Government. பார்த்த நாள் 13 September 2015.
  3. 3.0 3.1 "Queen Mary Falls". World of Waterfalls. Johnny T. Cheng (9 May 2008). பார்த்த நாள் 18 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயின்_மேரி_அருவி&oldid=2426837" இருந்து மீள்விக்கப்பட்டது