குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில்
Appearance
கோத பரமேசுவரர் கோயில், குன்னத்தூர் | |
---|---|
குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி |
அமைவு: | குன்னத்தூர், திருநெல்வேலி மாவட்டம் |
கோயில் தகவல்கள் |
குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில் என்பது திருநெல்வேலி நகர் தொடருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிமீ தொலைவில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், ராகு தலமாகவும் கருதப்படுகிறது.
சன்னிதிகள்
[தொகு]இச்சிவாலயத்தின் மூலவர் கோத பரமேசுவரர், அம்மன் சிவகாமி இருவருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இறைவன் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.
தமிழ்நாடு அரசு இணையதளம்
[தொகு]- Arulmigu Kotha Parameswarar Temple, Kunnathur (Raagu) பரணிடப்பட்டது 2016-09-29 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கோதபரமேசுவரர் கோயில்". தினமலர்.