குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில்
தோற்றம்
| கோத பரமேசுவரர் கோயில், குன்னத்தூர் | |
|---|---|
குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில் | |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | திருநெல்வேலி |
| அமைவு: | குன்னத்தூர், திருநெல்வேலி மாவட்டம் |
| கோயில் தகவல்கள் | |
குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில் என்பது திருநெல்வேலி நகர் தொடருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும்.[1] இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், ராகு தலமாகவும் கருதப்படுகிறது.
சன்னிதிகள்
[தொகு]இச்சிவாலயத்தின் மூலவர் கோத பரமேசுவரர், அம்மன் சிவகாமி இருவருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இறைவன் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.
தமிழ்நாடு அரசு இணையதளம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கோதபரமேசுவரர் கோயில்". தினமலர்.
