கிளாம்வின்
Appearance
கிளாம்வின் 0.95.1 விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கும் காட்சி | |
உருவாக்குனர் | அல்ச் (alch) |
---|---|
அண்மை வெளியீடு | 0.96 [1] / ஏப்ரல் 10 2010 |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோஸ் |
மென்பொருள் வகைமை | வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் |
உரிமம் | GPL |
இணையத்தளம் | கிளாம்வின் |
கிளாம்வின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திற்கான ஓர் இலவச திறந்த நச்சுநிரல் மென்பொருளாகும். இது காம் ஆண்டிவைரஸிற்கு வரைகலை இடைமுகத்தை வழங்குகின்றது.
கிளாம்வின் இலவச ஆண்டிவைரஸ் இணையத்தளத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பாவிக்கலாம்.
கிளாம்வின் இன் வசதிகள்
[தொகு]- ஸ்கான் பண்ணுவதை ஒழுங்கமைக்கும் வசதி
- தானகவே வைரஸ் தகவற் தளத்தை மேம்படுத்தும் வசதி
- தனித்தியங்கும் வைரஸ் ஸ்கானர்
- விண்டோஸ் எக்ஸ்புளோளருடன் மெனியூவாச் சேர்தியங்கும்.
- மைக்ரோசாப்ட் அவுட்லுக் உடன் சேர்ந்தியங்கும்.
- இதன் செல்கிளாம்வின் (Portable ClamWin) USB Flash drive உடன் பயன்படுத்தலாம்.
நிகழ்நிலைப் பாதுகாப்பு
[தொகு]பொதுவான் நச்சுநிரல்கள் போன்றல்லாது வின்காமில் நிகழ்நிலையில் கோப்புக்களைப் பாதுகாக்கும் வசதியில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி ஏற்கனவே ஒரு நிகழ்நிலை நச்சுநிரற் தடுப்பி உள்ள கணினியில் கிளாம்வின் நச்சுநிரற் தடுப்பியை நிறுவிப் பாதுகாக்கவியலும். வின்பூச் என்கின்ற மென்பொருளூடாக இதனைச் செய்யலாமெனினும் வின்பூச் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 உடன் நீலத்திரையுடன் இறப்பை உண்டுபண்ணுவதுடன் இதன் விருத்தியும் கைவிடப்பட்டுவிட்டது.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- கிளாம்வின் அதிகாரப் பூர்வத் தளம் (ஆங்கில மொழியில்)
- SourceForge.net திட்டப் பக்கம் (ஆங்கில மொழியில்)
- செல்கிளாம்வின் USB Flash டிஸ்கில் இருந்து இயங்கக் கூடியது (ஆங்கில மொழியில்)
- பயர்பாக்ஸ் காம்வின் நீட்சி[தொடர்பிழந்த இணைப்பு] (1.5 மாத்திரம்)] (ஆங்கில மொழியில்)
- #clamwin
- கிளாம்வின் பீட்டாநியூஸ் இணையத்தளத்தில் (ஆங்கில மொழியில்)