பீட்டாநியூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பீட்டாநியூஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பீட்டாநியூஸ் மென்பொருள் சம்பந்தமான செய்திகள் மற்றும் மென்பொருட்களை வழங்கும் இலவச இணையத்தளமாகும். இங்கே மென்பொருட்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மற்றும் சோதனைப்பதிப்பு, இலவச மென்பொருட்கள் மற்றும் பணம்கொடுத்துப் பாவிக்க்கவேண்டிய மென்பொருட்களும் இவ்விணையத்தளமூடாகக் கிடைக்கின்றது. அத்துடன் கோப்புக்களைப் பராமரித்து புதிய கோப்புக்கள் வரும்போது இல்வசமான மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கும் வசதியும் உண்டு.பிட்டொரென்ட் ஊடாகக் கோப்புக்களைப் பரிமாறும் வசதி இவ்விணையத்தளத்தில் இன்னமும் கிடையாது. இவ்விணையத்தளத்தில் கோப்புக்கள் பற்றிய கருத்துக்களும் பரிமாறப்படுகின்றபோதிலும் சில நடுநிலையற்றவையாகவும் உள்ளன சில நிறுவனங்களைப் போற்றியும் தூற்றியும் எழுதப்படும் கருத்துக்களும் காணப்படுகின்றன.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டாநியூசு&oldid=810157" இருந்து மீள்விக்கப்பட்டது