கிரெடிட் சூஸ்
Appearance
வகை | ஆக்சியன்கெசல்சாப்ட் |
---|---|
நிறுவுகை | 1856 |
நிறுவனர்(கள்) | ஆல்ப்ரெட் ஈஸ்சேர் |
தலைமையகம் | பரதெபிலட்ஜ் 8 சூரிக்கு, சுவிச்சர்லாந்து |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | உர்ஸ் ரோநர் (தலைவர்) பிரடி தௌகான் (CEO) |
தொழில்துறை | நிதி சேவைகள் |
உற்பத்திகள் | முதலீட்டு மற்றும் தனியார் வங்கி, முதலீட்டு மேலாண்மை |
வருமானம் | சுவிசு பிராங்க் 25.22 பில்லியன் (2013)[1] |
இயக்க வருமானம் | சுவிசு பிராங்க் 2.82 பில்லியன் (2013)[1] |
இலாபம் | சுவிசு பிராங்க் 2.33 பில்லியன் (2013)[1] |
மொத்தச் சொத்துகள் | சுவிசு பிராங்க் 872.81 பில்லியன் (end 2013)[1] |
மொத்த பங்குத்தொகை | சுவிசு பிராங்க் 42.16 பில்லியன் (end 2013)[1] |
பணியாளர் | 46,000 (FTE, end 2013)[1] |
இணையத்தளம் | www |
கிரெடிட் சூஸ் குழு சுவிச்சர்லாந்தில் சூரிக்கு மாநகரை தலைமையிடமாக வைத்து இயங்கும் ஒரு வங்கி சேவை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2013" (PDF). Credit Suisse. பார்க்கப்பட்ட நாள் 28 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]