உள்ளடக்கத்துக்குச் செல்

கிராண்ட் பெல் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராண்ட் பெல் விருதுகள்
விளக்கம்திரை ரீதியான சாதனைகளுக்கு வழங்கப்படும் விருது
நாடுதென் கொரியா
வழங்குபவர்கொரிய மோஷன் பிக்சர்ஸ் சங்கம்
முதலில் வழங்கப்பட்டது1962
இணையதளம்http://www.daejongfilmaward.kr/

கிராண்ட் பெல் விருதுகள் (டேஜோங் திரைப்பட விருதுகள் என்றும் அழைக்கப்படுகிறது) தென் கொரியாவில் திரைத்துறை சாதனைகளுக்கு வழங்கப்படும் விருதுகள் ஆகும். இந்த விருதுகள் ஆண்டுதோறும் கொரிய மோஷன் பிக்சர்ஸ் சங்கத்தால் வழங்கப்படுகிறது.[1][2]

கிராண்ட் பெல் விருதுகள் தென் கொரியாவில் தொடர்ச்சியாக வழங்கப்படும் மிக பழமையான விருது எனும் பெருமையை உள்ளடக்கியுள்ளது. மேலும் இது தென் கொரியாவில் அமெரிக்க அகாடமி விருதுகளுக்கு சமமானதாக கருதப்படுகிறது.[3][4][5]

விருதுகள்

[தொகு]

* சிறந்த திரைப்படம்

* சிறந்த இயக்குநர்

* சிறந்த திரைக்கதை

* சிறந்த நடிகர்

* சிறந்த நடிகை

* சிறந்த புது இயக்குநர்

* சிறந்த புது நடிகர்

* சிறந்த புது நடிகை

* சிறந்த துணை நடிகர்

* சிறந்த துணை நடிகை

* சிறந்த ஒளிப்பதிவு

* சிறந்த படத்தொகுப்பு

* சிறந்த இசை

* சிறந்த ஆர்ட் வடிவமைப்பு

* சிறந்த ஒலி விளைவுகள்

* சிறந்த ஸ்பெஷல் விளைவுகள்

* சிறந்த குறும்படம்

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Korean Film Awards, 1962-present". Koreanfilm.org. Retrieved 2013-07-19.
  2. "Roaring Currents, Attorney vie for Daejong Film Awards". 16 November 2014. Archived from the original on 21 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-11-21.
  3. "Gwanghae sweeps Korean Oscars". The Korea Times. 31 October 2012. Archived from the original on 14 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2012-11-18.
  4. "Gwanghae reigns supreme at S. Korea film awards". AsiaOne. 31 October 2012. http://www.asiaone.com/News/Latest%2BNews/Showbiz/Story/A1Story20121031-380646.html. பார்த்த நாள்: 2012-11-28. 
  5. "Masquerade Swept the Daejong Film Awards". The Wall Street Journal. 1 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-11-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராண்ட்_பெல்_விருதுகள்&oldid=4160574" இலிருந்து மீள்விக்கப்பட்டது