கிராண்ட் பெல் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிராண்ட் பெல் விருதுகள்
விருதுக்கான
காரணம்
திரை ரீதியான சாதனைகளுக்கு வழங்கப்படும் விருது
வழங்கியவர் கொரிய மோஷன் பிக்சர்ஸ் சங்கம்
நாடு தென் கொரியா
முதலாவது விருது 1962
அதிகாரபூர்வ தளம்

கிராண்ட் பெல் விருதுகள் (டேஜோங் திரைப்பட விருதுகள் என்றும் அழைக்கப்படுகிறது) தென் கொரியாவில் திரைத்துறை சாதனைகளுக்கு வழங்கப்படும் விருதுகள் ஆகும். இந்த விருதுகள் ஆண்டுதோறும் கொரிய மோஷன் பிக்சர்ஸ் சங்கத்தால் வழங்கப்படுகிறது.[1] [2]

கிராண்ட் பெல் விருதுகள் தென் கொரியாவில் தொடர்ச்சியாக வழங்கப்படும் மிக பழமையான விருது எனும் பெருமையை உள்ளடக்கியுள்ளது. மேலும் இது தென் கொரியாவில் அமெரிக்க அகாடமி விருதுகளுக்கு சமமானதாக கருதப்படுகிறது. [3] [4] [5]

விருதுகள்[தொகு]

* சிறந்த திரைப்படம்

* சிறந்த இயக்குனர்

* சிறந்த திரைக்கதை

* சிறந்த நடிகர்

* சிறந்த நடிகை

* சிறந்த புது இயக்குனர்

* சிறந்த புது நடிகர்

* சிறந்த புது நடிகை

* சிறந்த துணை நடிகர்

* சிறந்த துணை நடிகை

* சிறந்த ஒளிப்பதிவு

* சிறந்த எடிட்டிங்

* சிறந்த இசை

* சிறந்த ஆர்ட் வடிவமைப்பு

* சிறந்த ஒலி விளைவுகள்

* சிறந்த ஸ்பெஷல் விளைவுகள்

* சிறந்த குறும்படம்

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Korean Film Awards, 1962-present". Koreanfilm.org. Retrieved 2013-07-19.
  2. "Roaring Currents, Attorney vie for Daejong Film Awards" (16 November 2014). மூல முகவரியிலிருந்து 21 November 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-11-21.
  3. "Gwanghae sweeps Korean Oscars". The Korea Times (31 October 2012). மூல முகவரியிலிருந்து 14 July 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-11-18.
  4. "Gwanghae reigns supreme at S. Korea film awards". AsiaOne. 31 October 2012. http://www.asiaone.com/News/Latest%2BNews/Showbiz/Story/A1Story20121031-380646.html. பார்த்த நாள்: 2012-11-28. 
  5. "Masquerade Swept the Daejong Film Awards". The Wall Street Journal (1 November 2012). பார்த்த நாள் 2012-11-28.

வெளி இணைப்புகள்[தொகு]