கியோசு இயிம்சுங்கர்
Appearance
கியோசு இயிம்சுங்கர் Keoshu Yimchunger | |
---|---|
நாகாலாந்து சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 அக்டோபர் 2021 | |
முன்னையவர் | தோசி உயுங்டங்கு |
தொகுதி | சாமடோர்-செசோர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1977 சூலை 16 துயென்சாங் மாவட்டம் |
வேலை | அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் (1997–2021) |
கியோசு இயிம்சுங்கர் (Keoshu Yimchunger) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். நாகாலாந்தைச் சேர்ந்த இவர் சாமடோர்-செசோர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நாகாலாந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுகிறார்.[1][2][3][4][5][6]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அவர் 16 ஜூலை 1977 ஆம் ஆண்டு சூலை மாதம் 16 ஆம் தேதியன்று நாகலாந்தின். துயென்சாங் மாவட்டத்தில் பிறந்தார்.[7] 1997 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார் [3][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NDPP's Keoshu Yimchunger elected uncontested". All India Radio. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
- ↑ "Keoshu Yimchunger takes oath as MLA". Nagaland Post (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
- ↑ 3.0 3.1 "Primary school teacher elected uncontested by newly formed Opposition-less govt". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 2021-10-29. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
- ↑ "Nagaland's newly elected MLA sworn in". The Assam Tribune (in ஆங்கிலம்). 2021-10-21. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
- ↑ "Newly elected Nagaland Assembly member takes oath". United News of India.
- ↑ "Keoshu Yimchunger takes oath of office". Eastern Mirror (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2021-10-22. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
- ↑ 7.0 7.1 "Shri. S.Keoshu Yimchunger".