உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயந்திரம் செயல்பாடு மாதிரி வரைபடம்

காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் (Atmospheric water generator) அல்லது வாட்டர் மேக்கர் எனப்படும் இது காற்றிலிருந்து நீரை பிரிக்கும் திறன் கொண்ட இயந்திரம் ஆகும்.

செயல்பாடு

[தொகு]

இதன் செயல் அமைப்பு காற்றுச்சீரமைப்பியை அடிப்படையாக கொண்டுள்ளது. வறட்சி காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை ஈடு செய்ய ஈரப்பதமான காற்றை இந்த இயந்திரம் மூலம் குளிர்வித்து வடிகட்டப்பட்டு குடிநீராக்கப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]