கான் யூனிசு ஆளுநரகம்
Appearance
கான் யூனிசு ஆளுநரகம் | |
---|---|
நாடு | பலத்தீன் |
கான் யூனிஸ் கவர்னரேட் (Khan Yunis Governorate, அரபு மொழி: محافظة خان يونس Muḥāfaẓat Ḫān Yūnis ) என்பது தெற்கு காசா பகுதியில் அமைந்துள்ள பாலஸ்தீனத்தின் 16 ஆளுநரகங்களில் ஒன்றாகும். [1] இதன் தலைநகரம் கான் யூனிஸ் ஆகும். ஆளுநரகத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 280,000 ஆகும். இதன் நிலப்பரப்பில் 69.61% நகர்ப்புறமும், 12.8% கிராமப்புறமும், 17.57% கான் யூனிஸ் அகதிகள் முகாமும் உள்ளன.
வட்டாரங்கள்
[தொகு]நகரங்கள்
[தொகு]- அபாசன் அல் கபேரா
- பானி சுஹீலா
- கான் யூனிஸ்
நகராட்சிகள்
[தொகு]- அபாசன் அல்-சாகிரா
- குசா'அ
- அல்-கராரா
கிராம சபைகள்
[தொகு]- அல்-புகாரி
- கா 'அல்-கராபா
- க 'அல்-குரைன்
- கிசான் அன்-நஜ்ஜார்
- உம் கமீல்
- உம் அல் கிலாப்
குறிப்புகள்
[தொகு]- ↑ Khan Yunis Governorate Small Area Populations பரணிடப்பட்டது 2012-02-07 at the வந்தவழி இயந்திரம் Palestinian Central Bureau of Statistics
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Khan Yunis Governorate தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.