கான் யூனிசு ஆளுநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான் யூனிசு ஆளுநரகம்
Location of {{{official_name}}}
நாடு பலத்தீன்

கான் யூனிஸ் கவர்னரேட் (Khan Yunis Governorate, அரபு மொழி: محافظة خان يونسMuḥāfaẓat Ḫān Yūnis ) என்பது தெற்கு காசா பகுதியில் அமைந்துள்ள பாலஸ்தீனத்தின் 16 ஆளுநரகங்களில் ஒன்றாகும். [1] இதன் தலைநகரம் கான் யூனிஸ் ஆகும். ஆளுநரகத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 280,000 ஆகும். இதன் நிலப்பரப்பில் 69.61% நகர்ப்புறமும், 12.8% கிராமப்புறமும், 17.57% கான் யூனிஸ் அகதிகள் முகாமும் உள்ளன.

வட்டாரங்கள்[தொகு]

நகரங்கள்[தொகு]

 • அபாசன் அல் கபேரா
 • பானி சுஹீலா
 • கான் யூனிஸ்

நகராட்சிகள்[தொகு]

 • அபாசன் அல்-சாகிரா
 • குசா'அ
 • அல்-கராரா

கிராம சபைகள்[தொகு]

 • அல்-புகாரி
 • கா 'அல்-கராபா
 • க 'அல்-குரைன்
 • கிசான் அன்-நஜ்ஜார்
 • உம் கமீல்
 • உம் அல் கிலாப்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_யூனிசு_ஆளுநரகம்&oldid=3313194" இலிருந்து மீள்விக்கப்பட்டது