காசி விஸ்வநாத் விரைவுவண்டி
Appearance
காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | விரைவு வண்டி | ||
நடத்துனர்(கள்) | இந்திய இரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | புது தில்லி தொடருந்து நிலையம் (NDLS) | ||
இடைநிறுத்தங்கள் | 32 | ||
முடிவு | காசி (BSBS) | ||
ஓடும் தூரம் | 794 km (493 mi) | ||
சராசரி பயண நேரம் | 17 மணி 5 நிமிடம் | ||
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் | ||
தொடருந்தின் இலக்கம் | 14257 / 14258 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | முதல் வகுப்பு AC, இரண்டடுக்கு AC, மூன்றடுக்கு AC, மூன்றடுக்கு தூங்கும் வசதி, பொதுப்பெட்டிகள் | ||
இருக்கை வசதி | ஆம் | ||
படுக்கை வசதி | ஆம் | ||
உணவு வசதிகள் | ஆம் | ||
காணும் வசதிகள் | அகன்ற சாளரம் | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | 7 | ||
பாதை | 1,676 mm (5 ft 6 in) | ||
வேகம் | 46.47 km/h (28.88 mph) average with halts | ||
|
காசி விஸ்வநாத் விரைவுவண்டி (Kashi Vishwanath Express) இந்திய இரயில்வேயால் புது தில்லி முதல் காசி வரை இயக்கப்படும் விரைவு வண்டியாகும். இது புது தில்லி இரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் காசி வரை பிரதாப்கர், அமேதி, ரேபரேலி, லக்னோ, ஹர்தோய், பரேலி, மொராதாபாத், அம்ரோகா மற்றும் காசியாபாத் வழியாக 794 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடந்து செல்கிறது. இந்த விரைவு இரயில் வண்டியில் குளிர்சாதன பொருத்தப்பட்ட முதல் வகுப்பு, இரண்டடுக்கு, மூன்றடுக்கு பெட்டிகளும், சாதாரண மூன்றடுக்கு தூங்கும் வசதி மற்றும் பொதுப்பெட்டிகளுடன் உணவுப் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
நேர அட்டவனை
[தொகு]புறப்படும் இடம்: புது தில்லி தொடருந்து நிலையம்: நேரம்: காலை 11:35 மணி
இரயில் நிலையம் | வரும் நேரம் | புறப்படும் நேரம் |
---|---|---|
காசியாபாத் (GZB) | 12:18 PM | 12:20 PM |
பில்குவா (PKW) | 12:44 PM | 12:46 PM |
ஹத்பூர் (HPU) | 01:02 PM | 01:05 PM |
கர்முக்தேசர் (GMS) | 01:28 PM | 01:30 PM |
கஜ்ரௌலா சந்திப்பு (GJL) | 01:53 PM | 01:55 PM |
அம்ரோகா (AMRO) | 02:16 PM | 02:18 PM |
மொராதாபாத் (MB) | 03:05 PM | 03:15 PM |
இராம்பூர் (RMU) | 03:43 PM | 03:45 PM |
பரேலி (BE) | 04:45 PM | 04:50 PM |
பீதம்பர்பூர் (PMR) | 05:09 PM | 05:11 PM |
ஷாஜாகான்பூர் (SPN) | 06:10 PM | 06:13 PM |
அஞ்ஜி ஷாகாபாத் (AJI) | 06:39 PM | 06:41 PM |
ஹர்தோய் (HRI) | 07:07 PM | 07:10 PM |
பாலமு சந்திப்பு (BLM) | 07:38 PM | 07:40 PM |
சாண்டிலா (SAN) | 07:58 PM | 08:00 PM |
லக்னோ (LKO) | 09:35 PM | 09:50 PM |
பெச்சரவான் (BCN) | 10:49 PM | 10:51 PM |
ரேபரேலி (RBL) | 11:25 PM | 11:30 PM |
ஜெய்ஸ் (JAIS) | 11:53 PM | 11:55 PM |
கௌகஞ்ச் (GNG) | 12:10 AM | 12:12 AM |
அமேதி (AME) | 12:24 AM | 12:26 AM |
அந்து (ANTU) | 12:43 AM | 12:45 AM |
பிரதாப்கர் சந்திப்பு (PBH) | 01:10 AM | 01:15 AM |
தண்டுப்பூர் (DND) | 01:40 AM | 01:42 AM |
பாட்சாப்பூர் (BSE) | 02:00 AM | 02:02 AM |
ஜன்காய் சந்திப்பு (JNH) | 02:24 AM | 02:26 AM |
சூரியவான் (SAW) | 02:49 AM | 02:51 AM |
பாதோய் (BOY) | 03:10 AM | 03:12 AM |
பார்சிப்பூர் (PRF) | 03:24 AM | 03:26 AM |
சேவாபுரி (SWPR) | 03:45 AM | 03:47 AM |
சௌகண்டின் (CHH) | 03:59 AM | 04:01 AM |
பனாரஸ்[1] (BSBS) | 04:45 AM | சேருமிடம் [2] |