கல்போங் ஆறு
Appearance
கல்போங் ஆறு (Kalpong River) என்பது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள வடக்கு அந்தமான் தீவுகளில் ஓடும் ஆறாகும்.[1] இது சாடில் சிகரத்திலிருந்து உருவாகிறது.[2] கல்போங் ஆறு வடக்கு திசையில் சுமார் 35 கிலோமீட்டர் நீளத்திற்குப் பயணிக்கிறது. இது திக்லிபூருக்கு அருகே கிழக்கு கடற்கரையில் ஏரியல் பே சிறுகுடா கலக்கிறது.[3] Kalpong Hydroelectric project having capacity of 5.25 MW,[3] இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்போங் நீர்மின் திட்டம் 5.25 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது.[3] வடக்கு அந்தமானில் முதல் நீர் மின்சார திட்டம் இந்த ஆற்றில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 14.83 மில்லியன் அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ghosh Shopna (1 September 2008). Introducing Geography 2 (Revised Edition), 2/E. Pearson Education India. pp. 88–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-2249-7.
- ↑ Characterization of Foundation Rock of Kalpong H.E. Project in North Andaman பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம், Central Soil and Materials Research Station (CSMRS)
- ↑ 3.0 3.1 3.2 3.3 Jaiswal, O.N.. "Andaman's First Hydel Power Project". PIB Features. India. http://pib.nic.in/feature/feyr2001/fnov2001/f231120011.html.