கலைப்பூங்கா (இதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலைப்பூங்கா இலங்கை சாகித்திய மண்டலத்தினால் 1960களில் வெளியிடப்பட்ட இதழாகும். இவ்விதழ் ஆண்டுக்கு இருமுறை வெளிவருமென அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் இதழ் 1963 சித்திரையில் வெளிவந்தது.
ஆசிரியர்
[தொகு]- ஆ. சதாசிவம்
- சோ. இளமுருகனார்
உள்ளடக்கம்
[தொகு]80 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் பல்துறை சார்ந்த இலக்கியத் தகவல்கள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் போன்றன உள்வாங்கப்பட்டிருந்தன.