கலைப்பூங்கா (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைப்பூங்கா இலங்கை சாகித்திய மண்டலத்தினால் 1960களில் வெளியிடப்பட்ட இதழாகும். இவ்விதழ் ஆண்டுக்கு இருமுறை வெளிவருமென அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் இதழ் 1963 சித்திரையில் வெளிவந்தது.

ஆசிரியர்[தொகு]

உள்ளடக்கம்[தொகு]

80 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் பல்துறை சார்ந்த இலக்கியத் தகவல்கள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் போன்றன உள்வாங்கப்பட்டிருந்தன.

Noolagam logo.jpg
தளத்தில்
கலைப்பூங்கா
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைப்பூங்கா_(இதழ்)&oldid=865345" இருந்து மீள்விக்கப்பட்டது