உள்ளடக்கத்துக்குச் செல்

கரியப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீல்டு மார்ஷல்

கே. எம். கரியப்பா
கொடந்தெர மாதப்பா காரியப்பா
பட்டப்பெயர்(கள்)கிப்பர்
பிறப்பு(1899-01-28)28 சனவரி 1899 [1][2]
மைசூருக்கு அருகில் உள்ள குடகு, கர்நாடகா
இறப்பு15 மே 1993(1993-05-15) (அகவை 94)
பெங்களூர், கர்நாடகா
அடக்கம்
கர்நாடகா
சேவைக்காலம்1919–1953, 1986-1993[3]
தரம் பீல்டு மார்ஷல்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்,
இந்திய பாகிஸ்தான் போர், 1947

பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா (கன்னடம்: ಫೀಲ್ಡ್ ಮಾರ್ಷಲ್ ಕೊಡಂದೆರ ಮಾದಪ್ಪ ಕಾರಿಯಪ್ಪ (ಕಾರ್ಯಪ್ಪ), ஆங்கிலம்:Kodandera Madappa Cariappa (28 ஜனவரி 1899 – 15 மே 1993) இந்தியத் தரைப்படையின் முதல் முதற் பெரும் படைத்தலைவர் (commander-in-chief)[4]. இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் படைகளை வழிநடத்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 'Field Marshal KM Cariappa' by Air Marshal KC Cariappa (retd), published by Niyogi Books,D-78, Okla Indl Area, Ph 1, New Delhi 110020, 1st published 2007, reprints: 2008, 2012; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89738-26-6
  2. 'Field Marshal Cariappa, The Man who Touched the Sky' by Edel Weis, Published by Rupa & Co, New Delhi 110002, Published in 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7167-944-7
  3. Indian military officers of five-star rank hold their rank for life, and are considered to be serving officers until their deaths.
  4. http://www.iloveindia.com/indian-heroes/general-km-cariappa.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரியப்பா&oldid=3462162" இலிருந்து மீள்விக்கப்பட்டது