கதிர் ஏற்பளவினைக் குறைக்கும் வழிகள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கதிர்களின் ஏற்பளவினைக் குறைக்கும் வழிகள் (Methods to reduce patient dose )
மருத்துவத் துறையில் பெறப்படும் கதிர்வீச்சின் தீய விளைவுகளைக் குறைக்கப் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வைக்கப்படும் சில பரிந்துரைகள் ஆகும். பரிந்துரைகள்:
- போதிய தடிமனுள்ள அலுமினிய வடிகட்டிகளைப் (Alluminium filters) பயன்படுத்தி குறைந்த ஆற்றலுள்ள பயனற்ற மென்கதிர்களை அகற்றி நோயாளி பெறும் கதிர் ஏற்பளவினைக் குறைக்க வேண்டும்.
- வேகமான வலுவூட்டும் திரைகளைப் ( fast screen) படத்தாளுடன் பயன்படுத்த வேண்டும்.
- அதிக மின் அழுத்த வேறுபாட்டினைப்(kVp) பயன்படுத்த வேண்டும்.
- கதிர்ப் புலத்தின் அளவு ( Field size) தேவையான அளவு மட்டுமே இருத்தல் வேண்டும். தேவையற்ற பெரிய புலம் கூடாது.
- மறுபடியும் படம் எடுக்க வேண்டிய சூழ்நிலையினைத் தவிர்த்து ஆரம்பத்திலேயே நல்லபடம் எடுக்க வேணடும்.
- விந்துச்சுரப்பி, சினையுறுப்புகள் முதலியவற்றை முடிந்த அளவு மறைக்கும் விதத்தில் ஈயக்கட்டிகளுடன் (Lead shield) காக்க வேண்டும்.
வெளியிணைப்புகள்
[தொகு]- http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3271708/ Radiation dose reduction in computed tomography: techniques and future perspective