கண்ணீர்க் குழாய் எலும்பு
Appearance
கண்ணீர்க் குழாய் எலும்பு | |
---|---|
கண்ணீர்க் குழாய் எலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில். | |
கண் குழியில் கண்ணீர்க் குழாய் எலும்பு அமைவிடம் மஞ்சள் வண்ணத்தில். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | os lacrimale |
TA98 | A02.1.09.001 |
TA2 | 744 |
FMA | 52741 |
Anatomical terms of bone |
கண்ணீர்க் குழாய் எலும்பு (ஆங்கிலம்:Lacrimal bone) முகவெலும்புகளில் பக்கத்திற்கு ஒன்று என அமைந்த மிகச்சிறிய எலும்பு ஆகும்.[1]
அமைப்பு
[தொகு]கண் குழியை உருவாக்கும் 7 எலும்புகளில் இதுவும் ஒன்று. கண்ணீர்க் குழாய் எலும்பு கண்குழியின் உட்புற சுவற்றின் சிறிய எலும்பு ஆகும் சுமார் சுண்டுவிரலின் நகம் அளவே உள்ளது. கண்ணீர் சுரப்பி மற்றும் அதன் குழாய்கள் இதனூடேயே அமைந்துள்ளது.[2][3] கண்ணீர்க் குழாய் எலும்பு மண்டையோட்டின் நுதலெலும்பு மற்றும் நெய்யரியெலும்புடன் இணைந்துள்ளது. மேலும் முகவெலும்புகளான மேல்தாடை எலும்பு மற்றும் கீழ்மூக்கு சங்கெலும்புடன் இணைந்துள்ளது.
-
கண்ணீர்க் குழாய் எலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில்.
-
கண்ணீர்க் குழாய் எலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில்.
-
கண்ணீர்க் குழாய் எலும்பு கண் குழியில் அமைவிடம் பச்சை வண்ணத்தில்.
-
இடது கண்ணீர்க் குழாய் எலும்பு
-
Lacrimal bone
-
கண்ணீர்க் குழாய் எலும்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ OED 2nd edition, 1989.
- ↑ Maliborski, A; Różycki, R (2014). "Diagnostic imaging of the nasolacrimal drainage system. Part I. Radiological anatomy of lacrimal pathways. Physiology of tear secretion and tear outflow". Med. Sci. Monit. 20: 628–38. doi:10.12659/MSM.890098. பப்மெட்:24743297.
- ↑ Saladin (2015). Anatomy & Physiology : The Unity of Form and Function (Seventh ed.). New York: McGraw-Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-340371-7.[page needed]