உள்ளடக்கத்துக்குச் செல்

கடிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடிதம் அல்லது திருமுகம் அல்லது மடல் (letter) எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. தமிழில் இதை கடிதம் மூலமே அஞ்சல் இடம்பெறுகிறது. இது உறவுகளுக்கிடையிலும் நண்பர்களுக்கு இடையிலும் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகிறது. கடிதம் எழுதுவதானது மொழியின் இலக்கிய மற்றும் இலக்கண முறைகளைப் பாதுகாக்க உதவுகிறது. அதாவது எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான அறிவு வளர்க்கப்படுகிறது.[1] தொடக்கத்தில் காகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு, இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இணையம் ஊடாக மின்னஞ்சல் அனுப்புதல் பிரபலமடைவதால் வழக்கொழிந்துவருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடிதம்&oldid=3915796" இலிருந்து மீள்விக்கப்பட்டது