ஒலியுடன் கூடிய அ.ஒ.அ உயிரொலி அட்டவணை
Appearance
This article includes inline links to audio files. If you have trouble playing the files, see Wikipedia Media help. |
அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி அல்லது அ.ஒ.அ என்பது, பெரும்பாலும், இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒலியியல் குறியீட்டு எழுத்துமுறை ஆகும். இது பேச்சு மொழிகளில் உள்ள ஒலிகளின் குறியீடுகளைச் செந்தரப்படுத்துமுகமாக அனைத்துலக ஒலிப்பியல் கழகத்தினால் உருவாக்கப்பட்டது.[1]
அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் உள்ள ஒலிகளை அவற்றுக்கான ஒலிப்புக்களுடன் கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது. இது உயிர்களை நாக்கின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்குபடுத்துகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ International Phonetic Association (IPA), Handbook.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]