ஒருங்குறியில் சதுரங்க காய்கள்
Appearance
ஒருங்குறியில் சதுரங்க காய்கள் அங்கமாக உள்ளன. சதுரங்கக் காய்களை குறிக்க படிமங்களைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக ஒருங்குறி வரியுருத் தொகுதியிலேயே அவை இடம் பெற்றுள்ளன. இதனால்:
- அட்சர சதுரங்க குறியீட்டில், காயைக் குறிக்கும் எழுத்துக்கு மாற்றாக இந்த வரியுரு பயனாகிறது; காட்டாக Nc6 என்று குறிப்பதற்கு மாற்றாக ♞c6 இடலாம். இதனால் சதுரங்க நகர்த்தல்களை மொழித்தளையின்றி படிக்க இயலும். (பல மொழிகளிலும் சதுரங்கக் காய்களின் பெயர்களும் எழுத்துக் குறியீடுகளும் வெவ்வேறாக உள்ளன.)
- ஓர் வரைபடத் தொகுப்பியைக் கொண்டில்லாமல் வழமையான உரைத் தொகுப்பி அல்லது சொற்செயலி மூலமாக சதுரங்க ஆட்டங்களை விவரிக்கலாம்.
இவற்றைக் கணித்திரையில் காட்டவும் அச்சிடவும் நல்ல ஒருங்குறி ஆதரவளிக்கும் எழுத்துருக்களைக் கொண்டிருக்க வேண்டும்.[1]
ஒருங்குறி குறியெண்ணும் மீயுரை குறியீட்டு மொழியும்
[தொகு]சதுரங்க காய்கள் ஒருங்குறியின் இதர குறியீடுகள் தொகுதியில் உள்ளன.
சதுரங்கக் காய்கள் Symbols Unicode.org chart (PDF) | ||||
பெயர் | காய் | குறியெண் | எச்டிஎம்எல் | |
---|---|---|---|---|
வெள்ளை சதுரங்க அரசன் | ♔ | U+2654 | ♔ | |
வெள்ளை சதுரங்க அரசி | ♕ | U+2655 | ♕ | |
வெள்ளை சதுரங்க கோட்டை (யானை) | ♖ | U+2656 | ♖ | |
வெள்ளை சதுரங்க மந்திரி] | ♗ | U+2657 | ♗ | |
வெள்ளை சதுரங்க குதிரை | ♘ | U+2658 | ♘ | |
வெள்ளை சதுரங்க படைவீரன் | ♙ | U+2659 | ♙ | |
கருப்பு சதுரங்க அரசன்}) | ♚ | U+265A | ♚ | |
கருப்பு சதுரங்க அரசி | ♛ | U+265B | ♛ | |
கருப்பு சதுரங்க கோட்டை (யானை) | ♜ | U+265C | ♜ | |
கருப்பு சதுரங்க மந்திரி | ♝ | U+265D | ♝ | |
கருப்பு சதுரங்க குதிரை | ♞ | U+265E | ♞ | |
கருப்பு சதுரங்க படைவீரன் | ♟ | U+265F | ♟ |
ஒருங்குறி குறியீடுகளாலான சதுரங்கப் பலகை
[தொகு]8 | ♜ | ♞ | ♝ | ♛ | ♚ | ♝ | ♞ | ♜ |
7 | ♟ | ♟ | ♟ | ♟ | ♟ | ♟ | ♟ | ♟ |
6 | ||||||||
5 | ||||||||
4 | ||||||||
3 | ||||||||
2 | ♙ | ♙ | ♙ | ♙ | ♙ | ♙ | ♙ | ♙ |
1 | ♖ | ♘ | ♗ | ♕ | ♔ | ♗ | ♘ | ♖ |
a | b | c | d | e | f | g | h |
மேற்கோள்கள்
[தொகு]புற இணைப்புகள்
[தொகு]- http://js1k.com/2010-first/demo/750 Playable chess in 1024 bytes of javascript. Entry in JS1k competition by Óscar Toledo G. Usage of Unicode Chess symbols enables a playable design and keep the code less than 1024 bytes.