சொற்செயலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓபன் ஆபீஸ் சொற்செயலி

சொற்செயலி (Word processor) என்பது ஒரு கணினியில் ஒரு உரை ஆவணத்தை ஆக்க, திருத்த, சேமிக்க, திரும்ப பார்க்க பயன்படும் ஒரு செயலி ஆகும். கணினியின் பயன்பாடுகளில் இது அடிப்படையான ஒன்று. கடிதம் நாள் குறிப்பு போன்ற தனிப்பட்ட தேவைகளுக்கும், அலுவலகத் தேவைகளுக்கும் இது பயன்படுகிறது.

பலதரப்பட்ட சொற்செயலிகள் சந்தையில் உள்ளன. இவற்றுள் இலவசமாக கட்டற்ற முறையில் கிடைக்கும் விண்மீன் அலுவல் தொகுதியின் சொற்செயலி, வணிக மைக்ரோசோப்டின் சொற்செயலி, ஓபன் ஆபீஸ் சொற்செயலி ஆகியவை பரந்த பயன்பாட்டில் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்செயலி&oldid=2137277" இருந்து மீள்விக்கப்பட்டது