ஐம்புளோரோபென்சீன்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2,3,4,5-பெண்டாபுளோரோபென்சீன் | |
வேறு பெயர்கள்
பெண்டாபுளோரோபென்சீன், பீனைல் பெண்டாபுளோரைடு, ஐம்புளோரோபென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
363-72-4 | |
ChemSpider | 13866746 |
EC number | 206-658-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9696 |
| |
UNII | IH36LU53XS |
பண்புகள் | |
C6HF5 | |
வாய்ப்பாட்டு எடை | 168.07 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.511 கி/செ.மீ3 |
உருகுநிலை | -47.4 |
கொதிநிலை | 85 °C (185 °F; 358 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H302, H315, H318, H335 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 14 °C (57 °F; 287 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐம்புளோரோபென்சீன் (Pentafluorobenzene) C6HF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமப்புளோரைடு சேர்மமாகும். [1] பென்சீன் வளையத்தில் ஐந்து புளோரின் அணுக்கள் இச்சேர்மத்தில் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. [2] நிறமற்ற சேர்மமாக காணப்படும் இது பென்சீனை ஒத்த கொதிநிலையைக் கொண்டுள்ளது. [3][4] சூடான நிக்கல் அல்லது இரும்பின் மீது உயர்புளோரினேற்றம் கொண்ட வளையயெக்சேன்களை செலுத்தி புளோரின் நீக்கம் செய்து ஐம்புளோரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது. [5] சூடான நீர்த்த பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலைப் பயன்படுத்தி பல்புளோரினேற்றம் பெற்ற வளையயெக்சேனில் இருந்து ஐதரசன்புளோரைடை நீக்கஞ் செய்தும் இதை தயாரிக்கலாம். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pentafluorobenzene". Sigma Aldrich. sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 8 June 2017.
- ↑ "Пентафторбензол" (in Russian). himreakt.ru. பார்க்கப்பட்ட நாள் 8 June 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Pentafluorobenzene". NIST. webbook.nist.gov. பார்க்கப்பட்ட நாள் 8 June 2017.
- ↑ CRC Handbook of Chemistry and Physics, 90. Edition, CRC Press, Boca Raton, Florida, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-9084-0, Section 3, Physical Constants of Organic Compounds, p. 3-414.
- ↑ Gething, B.; Patrick, C. R.; Tatlow, J. C.; Banks, R. E.; Barbour, A. K.; Tipping, A. E. (1959). "Thermal Reactions of Highly Fluorinated Cyclo Hexadienes". Nature 183 (4661): 586–587. doi:10.1038/183586a0. Bibcode: 1959Natur.183..586G.
- ↑ Nield, E.; Stephens, R.; Tatlow, J. C. (1959). "31. Aromatic polyfluoro-compounds. Part I. The synthesis of aromatic polyfluoro-compounds from pentafluorobenzene". Journal of the Chemical Society (Resumed): 166. doi:10.1039/JR9590000166.