ஐம்புளோரோபென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐம்புளோரோபென்சீன்
Pentafluorobenzene.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2,3,4,5-பெண்டாபுளோரோபென்சீன்
வேறு பெயர்கள்
பெண்டாபுளோரோபென்சீன், பீனைல் பெண்டாபுளோரைடு, ஐம்புளோரோபென்சீன்
இனங்காட்டிகள்
363-72-4 Yes check.svgY
ChemSpider 13866746
EC number 206-658-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9696
UNII IH36LU53XS Yes check.svgY
பண்புகள்
C6HF5
வாய்ப்பாட்டு எடை 168.07 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.511 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 85 °C (185 °F; 358 K)
கரையாது
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H302, H315, H318, H335
தீப்பற்றும் வெப்பநிலை 14 °C (57 °F; 287 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐம்புளோரோபென்சீன் (Pentafluorobenzene) C6HF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமப்புளோரைடு சேர்மமாகும். [1] பென்சீன் வளையத்தில் ஐந்து புளோரின் அணுக்கள் இச்சேர்மத்தில் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. [2] நிறமற்ற சேர்மமாக காணப்படும் இது பென்சீனை ஒத்த கொதிநிலையைக் கொண்டுள்ளது. [3][4] சூடான நிக்கல் அல்லது இரும்பின் மீது உயர்புளோரினேற்றம் கொண்ட வளையயெக்சேன்களை செலுத்தி புளோரின் நீக்கம் செய்து ஐம்புளோரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது. [5] சூடான நீர்த்த பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலைப் பயன்படுத்தி பல்புளோரினேற்றம் பெற்ற வளையயெக்சேனில் இருந்து ஐதரசன்புளோரைடை நீக்கஞ் செய்தும் இதை தயாரிக்கலாம். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pentafluorobenzene". Sigma Aldrich. sigmaaldrich.com. 8 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Пентафторбензол" (Russian). himreakt.ru. 8 June 2017 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  3. "Pentafluorobenzene". NIST. webbook.nist.gov. 8 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. CRC Handbook of Chemistry and Physics, 90. Edition, CRC Press, Boca Raton, Florida, 2009, ISBN 978-1-4200-9084-0, Section 3, Physical Constants of Organic Compounds, p. 3-414.
  5. Gething, B.; Patrick, C. R.; Tatlow, J. C.; Banks, R. E.; Barbour, A. K.; Tipping, A. E. (1959). "Thermal Reactions of Highly Fluorinated Cyclo Hexadienes". Nature 183 (4661): 586–587. doi:10.1038/183586a0. Bibcode: 1959Natur.183..586G. 
  6. Nield, E.; Stephens, R.; Tatlow, J. C. (1959). "31. Aromatic polyfluoro-compounds. Part I. The synthesis of aromatic polyfluoro-compounds from pentafluorobenzene". Journal of the Chemical Society (Resumed): 166. doi:10.1039/JR9590000166. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐம்புளோரோபென்சீன்&oldid=3308355" இருந்து மீள்விக்கப்பட்டது