ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
Technische Universiteit Eindhoven | |
முந்தைய பெயர்கள் | Technische Hogeschool Eindhoven |
---|---|
குறிக்கோளுரை | Mens Agitat Molem |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | The mind brings matter into motion[1] |
வகை | பொது மற்றும் தொழினுட்பம் |
உருவாக்கம் | ஜூன் 23, 1956[2] |
நிதிக் கொடை | €287.4M[3] |
தலைமை ஆசிரியர் | Prof.dr. ir. C.J. van Duijn |
நிருவாகப் பணியாளர் | 2200 |
மாணவர்கள் | 7100 |
அமைவிடம் | ஐந்தோவன் , நார்த் பிரபாந்த் (North Brabant) , 51°26′53″N 5°29′23″E / 51.44806°N 5.48972°E |
வளாகம் | நகர்ப்புறம், 121 ha (300 ஏக்கர்கள்) |
நிறங்கள் | சிவப்பு மற்றும் கருநீலம்[4] |
சேர்ப்பு | உள்நாட்டளவில்: 3TU பன்னாட்டளவில்: CESAER, சாண்டாண்டர் (Santander), CLUSTER மற்றும் EUA |
இணையதளம் | www.tue.nl |
ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Eindhoven University of Technology) நெதர்லாந்தில் உள்ள ஐந்தோவன் நகரில் உள்ளது. நெதர்லாந்தின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. உலகளவிலான முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகம்
[தொகு]தலைவர், ஆளுனர், மூன்றாம் தலைவர் உள்ளிட்ட மூவரும், செயலரும் முக்கியப் பணிகளில் ஈடுபடுவர். இது தவிர, நிர்வாகக் குழுவும் உண்டு.
துறைகள்
[தொகு]இள நிலைப் படிப்புகளை நான்கு/ஐந்து ஆண்டுகளில் படிக்க வேண்டும். முனைவர் பட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
- உயிர்மருத்துவப் பொறியியல்
- மின் பொறியியல்
- தொழில் துறை வடிவமைப்பு
- இயந்திரப் பொறியியல்
- கணிதமும் கணினி பொறியியலும்
உள்ளிட்ட துறைகளில் இள நிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
- தொழில் துறைக்கான கணிதம்
- மென்பொருள் தொழில் நுட்பம்
- பயனருக்கும் கணினிக்கும் இடையிலான தொடர்பு
உள்ளிட்ட பாடங்களில் முது நிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஆய்வுப் பள்ளிகள்
[தொகு]இத்துடன் ஆய்வகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
[தொகு]உலகின் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
- சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
- வடமேற்குப் பல்கலைக்கழகம், அமெரிக்கா
- கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம், அமெரிக்கா
குறிப்பிடத்தக்க மாணவர்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Mens Agitat Molem". TU Eindhoven. பார்க்கப்பட்ட நாள் 2010-09-18.
- ↑ "TU Eindhoven Established". TU Eindhoven. Archived from the original on 2010-09-11. பார்க்கப்பட்ட நாள் 12 09 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Facts and Figures 2009 report, Eindhoven University of Technology
- ↑ "TU Eindhoven Colors". TU Eindhoven. Archived from the original on 2010-11-08. பார்க்கப்பட்ட நாள் 12 10 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)