ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 51°26′53″N 5°29′23″E / 51.44806°N 5.48972°E / 51.44806; 5.48972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
Technische Universiteit Eindhoven
முந்தைய பெயர்கள்
Technische Hogeschool Eindhoven
குறிக்கோளுரைMens Agitat Molem
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
The mind brings matter into motion[1]
வகைபொது மற்றும் தொழிற்நுட்பம்
உருவாக்கம்ஜூன் 23, 1956[2]
நிதிக் கொடை€287.4M[3]
தலைமை ஆசிரியர்Prof.dr. ir. C.J. van Duijn
நிருவாகப் பணியாளர்
2200
மாணவர்கள்7100
அமைவிடம்
ஐந்தோவன்
,
நார்த் பிரபாந்த் (North Brabant)
,
51°26′53″N 5°29′23″E / 51.44806°N 5.48972°E / 51.44806; 5.48972
வளாகம்நகர்ப்புறம், 121 ha (300 ஏக்கர்கள்)
நிறங்கள்சிவப்பு மற்றும் கருநீலம்[4]
         
சேர்ப்புஉள்நாட்டளவில்: 3TU பன்னாட்டளவில்: CESAER, சாண்டாண்டர் (Santander), CLUSTER மற்றும் EUA
இணையதளம்www.tue.nl
Eindhoven University of Technology logo

ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Eindhoven University of Technology) நெதர்லாந்தில் உள்ள ஐந்தோவன் நகரில் உள்ளது. நெதர்லாந்தின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. உலகளவிலான முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகம்[தொகு]

தலைவர், ஆளுனர், மூன்றாம் தலைவர் உள்ளிட்ட மூவரும், செயலரும் முக்கியப் பணிகளில் ஈடுபடுவர். இது தவிர, நிர்வாகக் குழுவும் உண்டு.

துறைகள்[தொகு]

இள நிலைப் படிப்புகளை நான்கு/ஐந்து ஆண்டுகளில் படிக்க வேண்டும். முனைவர் பட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

  • உயிர்மருத்துவப் பொறியியல்
  • மின் பொறியியல்
  • தொழில் துறை வடிவமைப்பு
  • இயந்திரப் பொறியியல்
  • கணிதமும் கணினி பொறியியலும்

உள்ளிட்ட துறைகளில் இள நிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

  • தொழில் துறைக்கான கணிதம்
  • மென்பொருள் தொழில் நுட்பம்
  • பயனருக்கும் கணினிக்கும் இடையிலான தொடர்பு

உள்ளிட்ட பாடங்களில் முது நிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆய்வுப் பள்ளிகள்[தொகு]

இத்துடன் ஆய்வகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்[தொகு]

உலகின் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிடத்தக்க மாணவர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]