ஏர் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர்
Aer
பிராந்தியம்சிந்தி, பாக்கித்தான்; இந்தியா?
இனம்330 தெக் பரப்பில் (தேதி இல்லை)[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (100–200 பாக்கித்தானில் காட்டடப்பட்டது: 1998)[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ஏக்
மொழிக் குறிப்புaerr1238[2]

ஏர் மொழி (Aer) என்பது ஓர் இந்திய ஆரிய மொழியாகும். இம்மொழி பாக்கித்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் மக்கள் தொகையில் 300 பேரால் பேசப்படுகிறது. குசராத்தி மொழிகளில் ஒன்று என ஏர் மொழியும் வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் இனப்பண்பாட்டு மொழியியல் ஆய்வறிக்கைகள் இம்மொழியை சிந்தி மொழி வகையான கோலி [1] மொழிக்கு நெருக்கமாக இருப்பதாக தெரிவிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 வார்ப்புரு:Ethnologue14
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "ஏர்". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_மொழி&oldid=1974779" இலிருந்து மீள்விக்கப்பட்டது