எஸ். ராஜமூர்த்தி
Appearance
எஸ். ராஜமூர்த்தி (பி: 1954) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இவர் உணவுக்கடை உரிமையாளராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளும், வானொலி நாடகங்களும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை
[தொகு]- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் எஸ். ராஜமூர்த்தி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம்