எஸ். ராஜமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ராஜமூர்த்தி (பி: 1954) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இவர் உணவுக்கடை உரிமையாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளும், வானொலி நாடகங்களும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜமூர்த்தி&oldid=3236617" இலிருந்து மீள்விக்கப்பட்டது