எறியம்
Appearance
(எறிபொருள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எறியம் அல்லது எறிபொருள் (Projectile) என்பது ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தோடு எறியப்படும் பொருள். இத்தகைய ஒரு பொருள் V மீ/செ. திசைவேகத்துடன் அதனுடைய திசை α° கிடைமட்டத்திலிருந்து சாய்ந்தும் இருக்குமானால் கீழ்கண்ட சமன்பாடுகள் பொருந்தும். இங்கு வளிமத்தின் தடை எடுத்துக் கொள்ளளப்படவில்லை. g புவியீர்ப்புக் காரணமாகத் தோன்றும் திசைவேக வளர்ச்சியைக் குறிக்கும்.[1][2][3]
- அதிக உயரமான புள்ளியை அடைய தேவையான நேரம்:
- T= Vsinα/g வினாடி.
- மொத்த பயண நேரம்:
- t = 2Vsinα/g வினாடி.
- அடையும் அதிக உயரம்:
- h = V2sin2α/2g மீ.
- கிடைமட்ட வீச்சித் தூரம்:
- R =V2sin2α/g மீ.
ஆதாரம்
[தொகு]- பாடநூல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pius, Okeke; Maduka, Anyakoha (2001). Senior Secondary School Physics. Macmillan,Lagos, Nigeria.
- ↑ "projectile". merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 13 April 2017.
- ↑ "projectile". The Free Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2010-05-19.