எம். பாஸ்கரன்
Appearance
எம். பாஸ்கரன், ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).யை சாா்ந்தவா். மேலும் இவா் கோழிக்கோட்டின் மேயராக இருந்தாா். கோழிக்கோடு மாவட்டத்தின் சி.பி.எம்.(எம்) குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறாா்.[1] கோழிக்கோட்டிலுள்ள காரபராம்பா எனும் கிராமத்திலிருந்து வந்தவா் ஆவாா்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-09. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30.