எம். பாஸ்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். பாஸ்கரன், ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).யை சாா்ந்தவா். மேலும் இவா் கோழிக்கோட்டின் மேயராக  இருந்தாா். கோழிக்கோடு மாவட்டத்தின் சி.பி.எம்.(எம்) குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறாா்.[1] கோழிக்கோட்டிலுள்ள  காரபராம்பா எனும் கிராமத்திலிருந்து வந்தவா் ஆவாா். 

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-09. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பாஸ்கரன்&oldid=3545857" இலிருந்து மீள்விக்கப்பட்டது