உள்ளடக்கத்துக்குச் செல்

எம். கமலநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். கமலநாதன் (10 ஏப்ரல் 1931 - 21 நவம்பர் 1997) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1931 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி கமலநாதன் பிறந்தார். 1962 முதல் 1967 வரை சென்னை சட்டப் பேரவை உறுப்பினராகவும், 1963 முதல் 1964 வரை சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும், 1967 முதல் 1970 வரை நான்காவது மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1971 முதல் 1972 வரை, 1972 முதல் 1978 வரை ராஜ்ய சபா உறுப்பினராகவும் பணியாற்றினார்.

குடும்பம்

[தொகு]

கமலாநாதன் கே. சகுந்தலா என்பவரை மணந்தார். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கமலநாதன்&oldid=3943149" இலிருந்து மீள்விக்கப்பட்டது