எம். கமலநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். கமலநாதன் (10 ஏப்ரல் 1931 - 21 நவம்பர் 1997) திராவிட முன்னேற்ற கழக இந்திய அரசியல்வாதி ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி கமலநாதன் பிறந்தார். 1962 முதல் 1967 வரை சென்னை சட்டப் பேரவை உறுப்பினராகவும், 1963 முதல் 1964 வரை சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் 1967 முதல் 1970 வரை நான்காவது மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1971 முதல் 1972 வரை, 1972 முதல் 1978 வரை ராஜ்ய சபா உறுப்பினராகவும் பணியாற்றினார்.

குடும்பம்[தொகு]

கமலாநாதன் கே. சகுந்தலாவை மணந்தார், இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கமலநாதன்&oldid=2445282" இருந்து மீள்விக்கப்பட்டது