என். சின்ன ராஜப்பா
Appearance
என். சின்ன ராஜப்பா (N. Chinarajappa, பிறப்பு: அக்டோபர் 1 1953) எனும் தெலுங்கு தேசம் கட்சி வைச் சேர்ந்த ஆந்திரா அரசியல்வாதி ஆவார். தற்போது இவர் ஆந்திராவின் முன்னாள் துணை முதல்வர் ஆவார்.மேலும் இவர் பெட்டாபுரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆந்திரா முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்துள்ளார்.[1][2][3][4][5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ":: Council of Ministers ::". www.aponline.gov.in. Archived from the original on 8 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
- ↑ "Kapus Elated Over Rajappa Becoming Dy CM". The New Indian Express (Rajahmundry). 10 June 2014. http://www.newindianexpress.com/states/andhra_pradesh/Kapus-Elated-Over-Rajappa-Becoming-Dy-CM/2014/06/10/article2272878.ece. பார்த்த நாள்: 22 December 2015.
- ↑ "Council of Ministers of Andhra Pradesh". Archived from the original on 10 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Nimmakayala chinna Rajappa - MLA". leadertimes.org. பார்க்கப்பட்ட நாள் 9 June 2019.
- ↑ "Have a look on educational qualifications of CBN cabinet minister" (in en). APHerald [Andhra Pradesh Herald]. http://www.apherald.com/Politics/ViewArticle/59313/Have-a-look-on-educational-qualifications-of-CBN-cabinet-ministers/. பார்த்த நாள்: 23 December 2015.
- ↑ "Statistical Report on General elections, 2014 to the Legislative Assembly of Andhra Pradesh" (PDF). Election Commission of India. p. 11,192. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
- ↑ Bhaskar, B.V.S (25 April 2008). "Nehru’s resignation may tell on TDP" (in en-IN). The Hindu (Rajahmundry). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/nehrus-resignation-may-tell-on-tdp/article1245606.ece.