உழிஞை மாலை
Appearance
உழிஞை மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று. மாற்றரசன் மதிலை முற்றுகையிடல் உழிஞை.முற்றுகையிடலைக் 'கற்றல்' என்பர். ஆற்றின் குறுக்கே கற்களைப் போட்டுக் கலிங்கு செய்து தடுப்பது போலக் கோட்டைக்குள் இருக்கும் மக்களைத் தடுத்தலால் இதனை இச்சொல்லால் குறிப்பிடலாயினர். உழிஞைத்திணை 30 பாடல்களைக் கொண்டது உழிஞை மாலை.