உள்ளுணர்வு இசை
Appearance
உள்ளுணர்வு இசை (Soul music) என்பது ஆர் & பி, நற்செய்தி இசை மற்றும் வெள்ளையரின் பாப் இசைக் கலந்த ஒருவகை இசைவடிவமாகும்.[1] இது 1960களில் ஐக்கிய அமெரிக்காவில் உருவானது. இதன் சிறப்பியல்புகளாக விளித்தலும் மறுமொழிதலும், கை தட்டுதல், உடல் இயக்கங்கள், கரகரப்பான குரல் ஆகியன உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Valter Ojakäär (1983). Popmuusikast. Eesti Raamat.
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உள்ளுணர்வு இசை