உள்ளடக்கத்துக்குச் செல்

உருத்தேனியம்(II) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருத்தேனியம்(II) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
உருத்தேனியம் இருகுளோரைடு, இருகுளோரோருத்தேனியம்
இனங்காட்டிகள்
13465-51-5
ChemSpider 132403
InChI
  • InChI=1S/2ClH.Ru/h2*1H;/q;;+2/p-2
    Key: DHCWLIOIJZJFJE-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 150195
  • Cl[Ru]Cl
பண்புகள்
Cl2Ru
வாய்ப்பாட்டு எடை 171.97 g·mol−1
தோற்றம் பழுப்பு நிற படிகங்கள்
சிறிதளவு கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

உருத்தேனியம்(II) குளோரைடு (Ruthenium(II) chloride) RuCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2]

தயாரிப்பு

[தொகு]

250° செல்சியசு வெப்பநிலையில் உருத்தேனியமும் குளோரினும் வினைபுரிந்து உருத்தேனியம்(II) குளோரைடு உருவாகிறது. :[3]

Ru + Cl2 → RuCl2

பிளாட்டினம் கருப்பு மற்றும் ஐதரசன் குளோரைடு முன்னிலையில் எத்தனாலில் உள்ள ஐதரசனுடன் உருத்தேனியம் முக்குளோரைடு வினைபுரிந்தாலும் உருத்தேனியம்(II) குளோரைடு உருவாகிறது.:

2RuCl3 + H2 → 2RuCl2 + 2HCl

இயற்பியல் பண்புகள்

[தொகு]

உருத்தேனியம்(II) குளோரைடு பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது.

உருத்தேனியம்(II) குளோரைடு குளிர்ந்த நீரில் சிறிதளவில் கரைகிறது. ஆனால் எத்தனாலில் நன்கு கரைகிறது.

வேதியியல் பண்புகள்

[தொகு]

உருத்தேனியம்(II) குளோரைடு அரோமாட்டிக்கு ஐதரோகார்பன்களுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.[4]

ஐதரசனுடன் வினைபுரியச் செய்து இச்சேர்மத்தை தனிம உருத்தேனியமாக குறைக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ruthenium(ii) chloride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  2. Rose, D.; Wilkinson, G. (1 January 1970). "The blue solutions of ruthenium(II) chloride: a cluster anion" (in en). Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 1791–1795. doi:10.1039/J19700001791. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4944. https://pubs.rsc.org/en/content/articlelanding/1970/j1/j19700001791. பார்த்த நாள்: 31 March 2023. 
  3. Howe, Jas. Lewis; Howe, James L.; Ogburn, S. C. (February 1924). "Ruthenium Dichloride" (in en). Journal of the American Chemical Society 46 (2): 335–342. doi:10.1021/ja01667a008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01667a008. பார்த்த நாள்: 31 March 2023. 
  4. Arthur, T.; Stephenson, T. A. (31 March 1981). "Synthesis of triple halide-bridged arene complexes of ruthenium(II) and osmium(II)" (in en). Journal of Organometallic Chemistry 208 (3): 369–387. doi:10.1016/S0022-328X(00)86722-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-328X. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022328X00867224. பார்த்த நாள்: 31 March 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்தேனியம்(II)_குளோரைடு&oldid=4138838" இலிருந்து மீள்விக்கப்பட்டது