இளவரசி கேத்தரினா அமாலியா
Appearance
கேத்தரினா அமாலியா | |||||
---|---|---|---|---|---|
ஆரஞ்சு இளவரசி | |||||
2023 இல் இளவரசி ஆரஞ்சு | |||||
பிறப்பு | 7 திசம்பர் 2003[1] HMC Bronovo, The Hague, நெதர்லாந்து | ||||
| |||||
மரபு | ஆரஞ்சு நஸ்ஸாவ் | ||||
தந்தை | வில்லியம் அலெக்சாண்டர் | ||||
தாய் | மேக்ஸிமா ஜோரிகேட்டா சிரூட்டி |
கேத்தரினா அமாலியா, ஆரஞ்சு இளவரசி (இடச்சு: [kaːtaːˈrinaː ʔaːˈmaːlijaː]; கேத்தரினா அமாலியா பீட்ரிக்ஸ் கார்மென் விக்டோரியா ; பிறப்பு 7 டிசம்பர் 2003) நெதர்லாந்து நாட்டின் அரியணை வாரிசு ஆவார். அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்ஸிமாவின் மூத்த மகளாவார்.
பிறப்பு
[தொகு]கேத்தரினா அமாலியா பீட்ரிக்ஸ் கார்மென் விக்டோரியா நெதர்லாந்தின் டென் ஹாக்கில் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் நாள் 17:01 மணிக்கு (மஐநே) பிறந்தார்.[1][2] இவர் அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மேக்ஸிமாவின் மூத்த மகளாவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Newly-born Princess Catharina-Amalia second in line for Dutch throne". Archived from the original on 2007-11-02. பார்க்கப்பட்ட நாள் 2018-12-28.
- ↑ "Dutch celebrate royal baby birth". BBC News. 8 December 2003. http://news.bbc.co.uk/2/hi/europe/3301071.stm. பார்த்த நாள்: 31 December 2015.