இளவரசி கேத்தரினா அமாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேத்தரினா அமாலியா
ஆரஞ்சு இளவரசி

Photo of Catharina-Amalia
ஆரஞ்சு இளவரசி டிசம்பர் 3, 2014 ஆம் ஆண்டில்
முழுப்பெயர்
கேத்தரினா அமாலியா பீட்ரிக்ஸ் கார்மென் விக்டோரியா
குடும்பம் ஆரஞ்சு நஸ்ஸாவ்
தந்தை வில்லியம் அலெக்சாண்டர்
தாய் மேக்ஸிமா ஜோரிகேட்டா சிரூட்டி
பிறப்பு 7 திசம்பர் 2003 (2003-12-07) (அகவை 15)[1]
HMC Bronovo, The Hague, நெதர்லாந்து

கேத்தரினா அமாலியா, ஆரஞ்சு இளவரசி (Dutch: [kaːtaːˈrinaː ʔaːˈmaːlijaː]; கேத்தரினா அமாலியா பீட்ரிக்ஸ் கார்மென் விக்டோரியா ; பிறப்பு 7 டிசம்பர் 2003) நெதர்லாந்து நாட்டின் அரியணை வாரிசு ஆவார். அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்ஸிமாவின் மூத்த மகளாவார்.

பிறப்பு[தொகு]

கேத்தரினா அமாலியா பீட்ரிக்ஸ் கார்மென் விக்டோரியா நெதர்லாந்தின் டென் ஹாக்கில் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் நாள் 17:01 மணிக்கு (மஐநே) பிறந்தார்.[1][2] இவர் அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மேக்ஸிமாவின் மூத்த மகளாவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Newly-born Princess Catharina-Amalia second in line for Dutch throne".
  2. "Dutch celebrate royal baby birth". BBC News. 8 December 2003. http://news.bbc.co.uk/2/hi/europe/3301071.stm. பார்த்த நாள்: 31 December 2015.