உள்ளடக்கத்துக்குச் செல்

இலுதெச்சு பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானுவில் எனப்படும் பூண்டுக் கொத்து

இலுதெச்சு பூண்டு அல்லது இலுதெச்சு இளஞ்சிவுப்புப் பூண்டு (பிரெஞ்சு: Ail rose de Lautrec, ஆங்கிலம்: Lautrec Pink Garlic[1]) என்பது பூண்டு வகைகளில் ஒன்றாகும். இப்பூண்டு தெற்கு பிரான்சு நாட்டிலுள்ள இலுதெச்சு ஊரின், பாரம்பரிய, தனித்துவமான பூண்டு இனம் ஆகும்.

சிறப்புகள்

[தொகு]
  • 1966 ஆம் ஆண்டிலிருந்து, இப்பூண்டு பிரான்சு நாட்டு தரச்சான்றிதழ் பட்டியலில் (Label Rouge[2][3]) இடம் பெற்றுள்ளது.[4]
  • 1996 ஆம் ஆண்டு சூன் 12 முதல் புவியியல் அடையாளம் பெற்ற சிறப்பையும் பெற்றுள்ளது.[5]
  • இப்பூண்டின் மேலுறை (Tunica (biology))[6] இளஞ்சிவப்பாக இருக்கும். பூக்காம்பு தடிமனாக இருப்பதால் பூண்டுகள் கொத்தாக("manouilles") விளையும்.[7] இப்பூண்டுகள் மணம் மிக்கதாக இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lautrec Pink Garlic". Ail Rose de Lautrec. Syndicat de défense du Label Rouge et de l'IGP Ail rose de Lautrec. Archived from the original on February 3, 2017. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச்சு 2024.
  2. JORF, 2006-01-06, p. 1-40
  3. "L'histoire de l'Ail Rose de Lautrec". ailrosedelautrec.com (in பிரெஞ்சு). Syndicat de défense du Label Rouge et de l'IGP Ail rose de Lautrec. Archived from the original on February 24, 2017. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச்சு 2024.
  4. "Définition Label rouge". Definitions Marketing. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச்சு 2024.
  5. "Commission Regulation (EC) No 1107/96 of 12 June 1996 on the registration of geographical indications and designations of origin under the procedure laid down in Article 17 of Council Regulation (EEC) No 2081/92". EUR-Lex (in பிரெஞ்சு). Publications Office of the European Union.
  6. Cianflone, Eugenio (2014). "TEACHING FOOD SCIENCE ENGLISH WITH PRODUCT SPECIFICATIONS". The Journal of Teaching English for Specific and Academic Purposes 2 (4): 551–558. பன்னாட்டுத் தர தொடர் எண்:2334-9212. http://espeap.junis.ni.ac.rs/index.php/espeap/article/view/157/110. பார்த்த நாள்: 8 மார்ச்சு 2024. 
  7. "Fiche "Ail rose de Lautrec"". inao.gouv.fr (in பிரெஞ்சு).
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுதெச்சு_பூண்டு&oldid=3905337" இலிருந்து மீள்விக்கப்பட்டது