இருசக்கர வண்டி இயக்கவியல்
Appearance
இருசக்கர வண்டி இயக்கவியல் என்பது மிதிவண்டி மற்றும் விசையுந்து ஆகியவற்றை உள்ளடக்கிய இரு சக்கர வண்டிகளின் மீதும், அதன் பாகங்களின் மீதும் இயங்கும் விசைகளினால் ஏற்படும் இயக்கம் சார்ந்த அறிவியலாகும். இயக்கவியல் என்பது இயற்பியலின் கிளையான மரபார்ந்த விசையியலின் உட்கிளையாகும். அறிவியலின் இக்கிளை சமநிலை, திருப்புதல், நிறுத்தல், முடுக்குதல், தொங்கல், செயலாற்றுதல், மற்றும் அதிர்வுகள் உள்ளிட்ட பல இருசக்கர இயக்கங்களைப் பற்றியது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி இன்று வரையில் இவ்வியக்கங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.[1][2][3]
சான்றுகள்
[தொகு]- ↑ J. D. G. Kooijman, J. P. Meijaard, J. M. Papadopoulos, A. Ruina, and A. L. Schwab (April 15, 2011). "A bicycle can be self-stable without gyroscopic or caster effects" (PDF). Science 332 (6027): 339–342. doi:10.1126/science.1201959. Bibcode: 2011Sci...332..339K. http://bicycle.tudelft.nl/stablebicycle/StableBicyclev34Revised.pdf.
- ↑ J. P. Meijaard, J. M. Papadopoulos, A. Ruina, and A. L. Schwab (2007). "Linearized dynamics equations for the balance and steer of a bicycle: a benchmark and review" (PDF). Proceedings of the Royal Society A 463 (2084): 1955–1982. doi:10.1098/rspa.2007.1857. Bibcode: 2007RSPSA.463.1955M. http://rspa.royalsocietypublishing.org/content/royprsa/463/2084/1955.full.pdf.
- ↑ Limebeer, D. J. N.; R. S. Sharp (2006). "Single-Track Vehicle Modeling and Control: Bicycles, Motorcycles, and Models". IEEE Control Systems Magazine (October): 34–61.